You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்! - Comments

Gowri

Active member
நிதாக்கா, சூப்பரோ சூப்பர் கதை.. எப்பவும் நீங்க கதையை முடிச்சிட்டா எப்படி இருப்பமோ அப்படித்தான் இப்பவும் இருக்கோம்.. பலவித உணர்வுகள்... நல்ல கதை படித்த மகிழ்ச்சி, கதை முடிந்துவிட்டதே என்ற கவலை.. அடுத்தது எப்போது தருவீர்கள் என்ற எதிர்பார்ப்பு.. ஆனால் திரும்பவும் சொல்கிறேன் கதையும், உங்கள் எழுத்தும் அழகோ அழகு.. சுத்திபோட்டுக்கோங்க!!..
 

Vadhana

New member
நிதனி mam, என்ன சொல்றது, வார்த்தைகளே இல்லை போங்க. மிகவும் அருமையான கதை mam. இலங்கை தமிழை புத்தகம், திரைப்படம் வாயிலாக கொஞ்சம் படித்தும் கேட்டும் இருக்கிறேன். ஆனால், இந்த நாவல் எனக்கு புதுவிதமான அனுபவத்தை தந்தது. ரொம்ப ரசித்து படித்தேன் உங்கள் எழுத்து நடையை, இலங்கை தமிழை. யாமினி விக்ரம் அருமையான pair mam. எனக்கு கதையை விமர்சிக்க தெரியலை. மனசில இருக்கிறதை வார்த்தைகளால் வடிக்க தெரியவில்லை. முயற்சிக்கிறேன் அடுத்த கதைகளில். But enjoyed well and Thanks to giving an excellent story mam.
 

Jailogu

Member
Sis,2Epi கேட்ட உடனே கொடுத்ததுக்கு Thanks sis,மனசெல்லாம் சந்தோஷம் கதை இல்லா காதல் காவியம் படிச்சது, யாமினியோட பாசம் அரவனைப்பு கவனிப்பு எல்லாமே சேர்ந்து டெனீஸ் மனசுல யாம்ஸ் தான் என் அம்மான்னு யாஸ்மின் கிட்ட சொன்னது சந்தோஷம்,அவள 4கேள்வி கேட்டு இருந்தா எங்களுக்கு சந்தோஷமா இருந்துருக்கும் Sis,விக்ரம் வளர்ப்பு அருமை, கேம்ஸ் ஷோ பசங்க அவங்க அப்பாகிட்ட மறுபடியும் விளையாடனும் சொல்லி சாதிச்சட்டது Super sis, Nightக்கு தான் எல்லாம் சொல்லி இவன் பண்ற அலப்பறை தாங்கல இவ Permission கொடுத்தாலும் கொடுத்தா,நல்லா இருந்தது Happy Feel பண்ணோம்,Traing தரராம்
 

Jailogu

Member
Sis,2Epi கேட்ட உடனே கொடுத்ததுக்கு Thanks sis,மனசெல்லாம் சந்தோஷம் கதை இல்லா காதல் காவியம் படிச்சது, யாமினியோட பாசம் அரவனைப்பு கவனிப்பு எல்லாமே சேர்ந்து டெனீஸ் மனசுல யாம்ஸ் தான் என் அம்மான்னு யாஸ்மின் கிட்ட சொன்னது சந்தோஷம்,அவள 4கேள்வி கேட்டு இருந்தா எங்களுக்கு சந்தோஷமா இருந்துருக்கும் Sis,விக்ரம் வளர்ப்பு அருமை, கேம்ஸ் ஷோ பசங்க அவங்க அப்பாகிட்ட மறுபடியும் விளையாடனும் சொல்லி சாதிச்சட்டது Super sis, Nightக்கு தான் எல்லாம் சொல்லி இவன் பண்ற அலப்பறை தாங்கல இவ Permission கொடுத்தாலும் கொடுத்தா,நல்லா இருந்தது Happy Feel பண்ணோம்,Traing தரராம் இவன் பண்ற அன்பு தொல்லை Semma mass sis,

யாமினியோட Flashback சோகம், போர்சூழல்ல தன் மொத்த குடும்பத்தை இழந்து கட்டினவன் அன்றே இழந்து தன் அண்ணன் கைக்குழந்தையோடு உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடிவந்தது,போத்திபால் எப்படி கொடுக்கனும் கூட தெரியாது குழந்தை காப்பாற்ற அவ போராடுனது மனம் கணத்தது

யாமி தான் பெறாவிட்டாலும் டெனீஸ் சந்தனாவுக்கு தாயாக மாறியது தாய்மையின் பெருமை
விக்ரம் தான் ஏற்கனவே வாழ்ந்தவன் சொல்றது எனக்கு வித்தியாசம் தெரிய சொல்றது அழகு தான்,

டொச்சில அவன் கேட்டது கடைசி வரை சொல்ல போறதில்ல,அதனால நிறைய ஆசை தண்டனைகள் காத்துட்டு இருக்குது
அவங்க வாழ ஆரம்பிச்சிட்டாங்க அதுக்கு அச்சாரமா யாமினி இந்த விக்ரமுக்கு தான் சொந்தம் மோதிரம் மாட்டி விடறது, அதுக்கு அவன் கொடுக்கிற Gift ok தான்

தன் மனசு முழுவதும் நீக்கமற தன் மனைவி நிறைந்து இருக்கிறாள் என்ற உணர்வு விக்ரமுக்கு இந்த உலகத்தையே வென்றுவிட்ட திருப்தி, அவன் தேடிய சந்தோஷம் அவனுக்கு கிடைத்து விட்டது

இந்த கதை ஏற்கனவே படிச்சிருந்தாலும் நீங்க எப்போ Rerun பண்ணாலும் புதுசா படிச்ச Feel sis,அது தான் உங்க எழுத்தோட Magic

இதே கதை மாதிரி யாரோ எழுதுனாங்க சொன்னிங்க Sis,அது வெறும் Copy paste அவ்வளவு தான்,உங்க எழுத்தோட உயிர்ப்பு எழுத்து நடை அது உங்களுக்கு சொந்தமானது அது நீங்க,

Old story rerun பண்ணுங்க Sis,எங்க குறும்புகளின் நாயகன் பண்ற சேட்டைகள்,பிடிவாதம் அலப்பறைகள் திரும்பவும் ரசிப்போம்,
நிரஞ்சன் ஜுவி கூட்டிட்டு வாங்க Sis
 

indra

New member
ஹாய் நிதுக்கா, எப்படி இருக்கீங்க?

'விக்ரமின் யாமினி' சூப்பரோ சூப்பர்.👏👏👏

"தம்பிக்காக காத்திருந்தேன்" - தனக்கொரு வாழ்க்கை கிடைச்சுருக்குனு வேகவேகமா அதுக்குள்ள இறங்காம, அந்த வீட்டுக்குள்ள இருக்கிற இன்னொரு ஜீவனுக்கும் அம்மான்ற உறவையும் உரிமையும் சரியாய் கொடுத்துட்டு தன்னோட வாழ்க்கையை தொடங்கணும்னு நினைக்கிற உங்க ஹீரோயின் யாமினிக்கு - ஒரு சல்யூட்.

ஒரு பொண்ணோட இறந்தகாலம் என்னனு தெரிஞ்சி, அந்த பழங்கதைல என்ன இருக்குனு புரிஞ்சிட்டு தான் கல்யாணம் பண்ணணும்னோ, கல்யாணம் ஆகிட்டதால தெரிஞ்சிகிட்டே ஆகணும்னு ஆர்ப்பாட்டம் செய்தோ தெரிஞ்சிக்க முற்படாம,சரியான நேரம் கொண்டு வந்து நிதானமா யோசிச்சு ஹீரோவை கேக்க வச்சு, அவருக்கு இறந்தகாலம் சொல்றது போல வாசகர்களுக்கும் சொல்றிங்க பாருங்க அங்கதான் நிக்கிறாங்க "எங்கட" நிதுக்கா.:cool:


-இப்டிலாம் உங்க கதை பத்தி நான் எழுத ஆரம்பிச்சா அப்புறம் நானும் அத்தியாயம் அத்தியாயமா எழுத வேண்டி இருக்கும். அதனால இவ்ளோ தான் சொல்வேன்...;)

அதோட உங்க மேல சரியான கோவத்துல இருக்கேன். உங்க வெப்சைட் பக்கம் ஞாயிற்றுகிழமை மட்டும் தான் வரல. அதுக்கப்புறம் வந்து பார்த்தா செந்தூரம் சைட்-யே காணோம்.😭 "இங்கிருந்த கிணத்த காணல சார்"- னு வடிவேலு கொடுத்த கம்பிளைன்ட் மாதிரி நானும் அட்மின்-கு "அச்சோ உங்க வெப்சைட் காணோமே, ஒர்க் ஆகலனு" மெயில் போட்டா யாரும் பதில் சொல்லல. :mad::mad::mad::mad::mad:

அப்புறமா நானே உங்கள fb -ல கண்டுபிடிச்சு வெப்சைட் கண்டுபிடிச்சுருக்கேன்.😰

இதிலிருந்து தங்களிடம் வேண்டுவது என்னவென்றால், "தயவுசெஞ்சு இப்டிக்கா வெப்சைட் பேரெல்லாம் மாற்றினீங்கனா ஒரே ஒரு 'Website URL' மெயில் அனுப்புங்க administrator நிதுக்கா அவர்களே!"☺
 

indra

New member
அச்சோ நிதுக்கா சொல்ல மறந்துட்டேன்.. இவ்ளோ அழகான நாவல்க்கு மிக்க நன்றி நன்றி நன்றி..
 

LathaGandhi

New member
Hi Nithai.......
OMG........ No words to explain my feelings. Yesterday I finished reading your Thanimai thuyar theerathoo novel and today I started reading this one and just finished. You are such a wonderful writer. Hats off. I have read many of your stories specially for your tamil.
Seriously no words to tell. A bigggggggg hug for you dear. Keep rocking. Love u.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
எல்லாருக்கும் மிக்க மிக்க நன்றி. கட்டாயம் தனித்தனியா பதில் சொல்லுவேன். காதல் காயங்களில் கொஞ்சம் பிசி. கோவிக்காமல் என்னை மன்னித்துவிடுங்கள்..
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Latest posts

Top Bottom