• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 9

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... ஒருத்திய எல்லோரும் சேர்ந்து சுத்தி நின்னு அடிச்சா எப்படி தாங்குவா?. அடேய் நிலன் 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
 

sarjana

Active member
என்ன ஒரு உணர்வுப் போராடடம் நிறைந்த epi
இங்கு யாரையும் குறை சொல்ல முடியாது
குணா கேபட்பது நிச்சயமாக வஞ்சியின் மனதை அறிந்த பின் அவளின் நன்மைக்காக மட்டுமே இருக்கும்
 

Goms

Well-known member
நிச்சயம் வஞ்சிக்கும் சக்திவேல் குடும்பத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்கு, அதுவும் தையல்நாயகிதான் மூல காரணமா?🤔 ஆனால் குணாவிடம் இத்தகைய வார்த்தையை எதிர் பார்க்கவில்லை. கிட்டத்தட்ட இதுவும் ஒரு பிளாக்மெயில் தான்.

நிலன் ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்கிறான், காதலும் இல்லை என்கிறான் 🤔

கட்டாயப்படுத்தி கல்யாணம் கட்டலாம், காதல் கைவருமா? காலத்தால் கூடுமோ?😍
 
Top Bottom