• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நேசம் கொண்ட நெஞ்சமிது - 12

Goms

Well-known member
திக்கு திக்குன்னு இருக்கு, எப்போ யாரு இவங்க காதலை கண்டு பிடிச்சு, திசைக்கு ஒன்றாய் பிரிக்கப் போறாங்களோ?😔

நித்திக்கு மட்டும் அவ வீடு பயன்படும் விதம் தெரிஞ்சுது, கத்தி எடுத்து சொருகிடப்போறா😂
 

Parameswari G.

Active member
நிதா சிஸ் முதல் கதையிலேயே எப்படி பிரிச்சு கோர்த்து விளையாடி இருக்காங்க படிக்க வெயிட்டிங் 🤩
 
Top Bottom