4 (1) 4 (2) 5 (1) 5 (2)
Goms Well-known member Nov 25, 2025 #2 சும்மாவே கவினியை ஒதுக்கும் வதனி, உயிலைப் பற்றி தெரிந்த பின்பு மேலும் வெறுப்பது மாதிரி ஆகிட்டுதே. இந்த ஆச்சிக்கு அறிவு மழுங்கிப் போயிற்று. விமலாவும், நிவேதாவும் நல்ல தோழிகள். இவர்கள் எப்படி வதனியை ஏற்றார்கள்? அப்போ சேந்தன் தான் கவினிக்கு ஜோடியா? சேந்தா, நல்லா பழகி பார்த்து உனக்கு ஜோடி சேர்க்கிறது இருக்கட்டும். அவள் உன்னை ஏற்பாளா?
சும்மாவே கவினியை ஒதுக்கும் வதனி, உயிலைப் பற்றி தெரிந்த பின்பு மேலும் வெறுப்பது மாதிரி ஆகிட்டுதே. இந்த ஆச்சிக்கு அறிவு மழுங்கிப் போயிற்று. விமலாவும், நிவேதாவும் நல்ல தோழிகள். இவர்கள் எப்படி வதனியை ஏற்றார்கள்? அப்போ சேந்தன் தான் கவினிக்கு ஜோடியா? சேந்தா, நல்லா பழகி பார்த்து உனக்கு ஜோடி சேர்க்கிறது இருக்கட்டும். அவள் உன்னை ஏற்பாளா?