7 -1 7 - 2 7 - 3 8 - 1 8 - 2
Goms Well-known member Today at 9:14 AM #2 பார்ட் 6 காணோம். போட்டு காணாம போயிடுச்சா? லீவு எடுத்ததுல numbers மறந்து போச்சா? நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்
பார்ட் 6 காணோம். போட்டு காணாம போயிடுச்சா? லீவு எடுத்ததுல numbers மறந்து போச்சா? நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்
Goms Well-known member 22 minutes ago #3 என்னடா சேந்தா உனக்கு வந்த சோதனை? குடும்பமா ஆதினியை உன் தலையில கட்ட ரெடி ஆகிட்டாங்க நீ உன் மனசை கவினிக்கிட்ட ஓடவிட்டுட்டு அவளை முறைச்சிக்கிட்டிருக்க இயல் சரியாத்தான் கேட்டிருக்கா வதனிக்கிட்ட. இத்தனை வருடம் மாறாதவளா இனி மாறுவா
என்னடா சேந்தா உனக்கு வந்த சோதனை? குடும்பமா ஆதினியை உன் தலையில கட்ட ரெடி ஆகிட்டாங்க நீ உன் மனசை கவினிக்கிட்ட ஓடவிட்டுட்டு அவளை முறைச்சிக்கிட்டிருக்க இயல் சரியாத்தான் கேட்டிருக்கா வதனிக்கிட்ட. இத்தனை வருடம் மாறாதவளா இனி மாறுவா