அரைத்த சம்பல்

ரோசி கஜன்

Administrator
Staff member
அரைத்த சம்பல்- ராகவி

தேவையான பொருட்கள்:

தேங்காய்ப்பூ - ஒரு கப்

பச்சை மிளகாய் – 4 (காரத்திற்கேற்ப)

பெரிய வெங்காயம் – 1

கறிவேப்பிலை – பத்து இலைகள்

எலுமிச்சைச் சாறு – சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சை மிளகாய், பெரிய துண்டுகளாக்கிய வெங்காயம், உப்பு, கருவேப்பிலை என்பவற்றை மிக்சியில் இட்டு நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். பின், தேங்காய்ப்பூவையும் சேர்த்து அரைத்து எடுங்கள். ( மிளகாய்க் கலவையோடு தேங்காய்ப்பூ நன்றாகக் கலந்தால் சரி)

மேலே சொன்ன உணவுகளோடு உண்ணலாம்.

மேலும் சுவை சேர்க்கச் சில குறிப்புகள்:

உரல் இருந்தால் இடித்து எடுத்தால் அதன் சுவையே தனி.
விருப்பம் உள்ளவர்கள் இஞ்சி சேர்க்கலாம். இஞ்சி சேர்த்த சம்பலும் இடியப்பமும் அவ்வளவு சுவையாக இருக்கும் .

பச்சை மிளக்காயக்குப் பதில் செத்தல் மிளகாய் பாவிக்கலாம். அதிலும் செத்தலை அப்படியே போட்டும் அரைக்கலாம். இன்னொருவகையாக, சிறிது எண்ணையில் இலேசாக வறுத்துப் போட்டும் பாவிக்கலாம்.

ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவை.
 
Shanthi Ganesan

New member
அரைத்த சம்பல்- ராகவி

தேவையான பொருட்கள்:

தேங்காய்ப்பூ - ஒரு கப்

பச்சை மிளகாய் – 4 (காரத்திற்கேற்ப)

பெரிய வெங்காயம் – 1

கறிவேப்பிலை – பத்து இலைகள்

எலுமிச்சைச் சாறு – சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சை மிளகாய், பெரிய துண்டுகளாக்கிய வெங்காயம், உப்பு, கருவேப்பிலை என்பவற்றை மிக்சியில் இட்டு நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். பின், தேங்காய்ப்பூவையும் சேர்த்து அரைத்து எடுங்கள். ( மிளகாய்க் கலவையோடு தேங்காய்ப்பூ நன்றாகக் கலந்தால் சரி)

மேலே சொன்ன உணவுகளோடு உண்ணலாம்.

ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவை.
mam, I prepare

mam, I prepare the sambal , simply superb, thank u, at the same time, I wrongly added Idly chilli powder
 
Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom