• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 32

வஞ்சி பேச்சு சூப்பர்.ஆனாலும் நிலன் பாவம் தானே. அந்த குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக அவன் காதலை பிரிப்பது சரியில்லையே.
 
வஞ்சி பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம். பார்ப்போம் நிலன் என்ன செய்யப் போகிறான் என்று,
தீபாவளி நல்வாழ்த்துகள் நிதா💐💐💐💐
 

Goms

Active member
இன்று தீபாவளி சர்ப்ரைஸ் எபிசோட் தந்ததுக்கு மிக்க நன்றி நிதாமா 🥰

இளவஞ்சி எவ்வளவு துயரை தான் அனுபவித்திருந்தாலும், தன்னால் மூன்று உயிருக்கும் எந்த விதத்திலும் பாதிப்பு வர வேண்டாம் என்று தனது பக்கமிருந்து விளக்கங்கள் கொடுத்து உயிரை மீட்டு விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும். 😍🤩

ஆனால் ஏன் இந்த முடிவு?🤔 இனி ஒருவருக்கொருவர் முகத்தை காண்பது கஷ்டம்தான். நிலனோட தனிக் குடித்தனம் நடத்தினால் அவனை குடும்பத்தை விட்டு பிரித்த மாதிரி ஆகிவிடும் என்று நினைத்தா?🤔

தீபாவளி பரிசா, நிலனோட முதல் ஆர்டரை எங்க ஆளு தயாரிக்கத் தயாரானதை சொல்லி நிலனோட சேர்த்து வைப்பீங்கன்னு பார்த்தா 😜😂, திடீர்னு மொத்தமா தள்ளி வைத்து பிரிக்கப் பார்க்கறீங்களே நிதாமா? 🤔 இது உங்களுக்கே நியாயமா? 💖💞💖
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom