• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 34

Ananthi.C

Well-known member
ஆஹாஹா... ஃபர்ஸ்ட் ஆர்டர் கன்பார்ம்😍😍😍..... ஆனா அதை கொண்டாட முடியாத சூழல் தான் வருத்தம் அளிக்கிறது😞😞...

அன்பையும் காதலையும் கொட்டிக் கொடுத்து சட்சட்டென்று விலகினால் அவளால் எப்படி அதை தாங்க முடியும்..

நிலன் உன் காதலுக்கான மரியாதையை வஞ்சி நிச்சயம் அளிப்பாள்...
 
இந்த நேரத்தில் இருவரும் ஒன்றாக வாழ வேண்டியது அவசியம், வஞ்சி யோசித்து நல்ல முடிவாக எடுக்க வேண்டும்.
அருமையாக இருந்தது. நன்றி.
 
வாழ்த்துகள் நிலன், வஞ்சி. நிலன் பாவம், வஞ்சி தான் சரியான முடிவெடுக்கணும்
 
Top Bottom