• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆதார சுதி - 13

Goms

Active member
ஒரு வழியாக அப்பப்பாவை பார்த்து விட்டாள். அவருடைய வரவேற்பு எப்படி இருக்கும்??? பேசுவாரா???

சஞ்சு அவள் மாமா மாதிரி போல, அதான் அருமையான பெண்ணாய் இருக்கிறாள்.

மற்ற நான்கு பேரும் நான்கு விதமாய் இருக்காங்க.
 
Top Bottom