• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆதார சுதி - 14

Goms

Active member
கைக்கு எட்டுனது வாய்க்கு எட்ட விடலயே இந்தப் பையன்?😔 அப்பப்பாவோட பேச முடியாமலே வந்துட்டாளே....

அடேய் சஞ்சயா உன் அம்மாவை பற்றி முழுசா தெரிஞ்சா, "உன் முகத்தை பார்க்கவே பிடிக்கலை"ன்னு சொன்ன வாயால "உன் முகத்தை மட்டுமே பார்த்துக்கிட்டு இருக்கணும் போல இருக்கு"ன்னு சொல்லுவியா?😜😂
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

இந்த சஞ்சயன், அம்மா என்ன தப்பு செஞ்சாலும், அவங்களை கண்மூடித்தனமா ஆதரிக்கிறான்..🤦🤦🤷🤷
 
Top Bottom