• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இணைபிரியா நிலை பெறவே - 2

vidhya s

Member
அப்படி என்ன பிரச்சனை அவன்கூட வினோதினி கிட்ட கூட பேசாத அளவுக்கு
 

Kalai Karthi

Active member
மக்களே,

குட்டிக் கதைதான். சொல்லுவதற்கு பெருசா ஒன்றும் இல்லையும். புத்தகத் திருவிழாவுக்காகவும் ஒரு கதை எழுதிக்கொண்டு இருப்பதால் வாரம் ஒரு அத்தியாயம்தான் போடுவேன். 15 - 20 அத்தியாயங்களுக்குள் கதை முடிஞ்சிடும் எண்டு நம்புறேன். இதை பேஸ்புக்கில் சொல்லிப்போட்டு இங்க சொல்லாம விட்டுட்டேன்.

முடிந்தால் வாரத்தில் இரண்டு போடப் பாக்கிறேன்.

பெயரை எடிட் பண்ணிட்டேன்:cry:


அத்தியாயம் 2 - 1

அத்தியாயம் 2 - 2
ஆரபி சகாயன் செம. ஆனந்தன் சூப்பர். வினு சூப்பர்.
 

Goms

Active member
ஓ.... ஏதாவது பிரச்சனை என்றால் அடிதடியில் இறங்குவான்னா, அப்போ கொஞ்சம் நல்ல ரவுடி தானோ? 😜

அண்ணனுக்கு சந்தேகம் வந்துடுச்சில்ல, அப்போ சீக்கிரம் தீர்வு கிடைக்கும். 😂

கருவாடு வாங்கிக் கொடுத்தவன், தன் கையாலேயே ஊட்டியும் விடுவானோ?😜😂😂😂
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

ஒருவேளை வினோதினி, அண்ணன் சொல்லித்தான் ஆரபியை வீட்டுக்கு கூப்பிடறாளோ? 🤔🤔 அப்ப நாளைக்கு இந்த பாட்டு தான்..😜😜🙈🙈

 
Top Bottom