• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இணைபிரியா நிலை பெறவே - 23

நல்ல வேளை, இருவருமே சீக்கிரம் உணர்ந்து விட்டார்கள்... அடடா, முக்கியமான கட்டத்தில் வீக் என்ட் வந்திருச்சே...😊💓
 

Gowri

Active member
ஹப்பாடி.. ஒரு வழியா கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வந்திரிச்சு.. உண்மையிலே ஹாப்பி வீக்கெண்ட் நிதாக்கா.. பட் சீக்கிரம் அடுத்த அத்தியாயங்கள் தந்துருங்க..
 

Ananthi.C

Well-known member
இந்த வீக்கெண்ட்டே வரப்போகுது.... ஆனா யூடி வரல... ஏன் நிதாம்மா??
 
Top Bottom