• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது நீயிருக்கும் நெஞ்சமடி - 13

Goms

Active member
காதல் கை கூடும் நேரத்தில் குடும்பத்துக்காக அதை மறுப்பது எவ்வளவு கஷ்டம்? 😔

இந்த ரைட்டர என்ன செய்யலாம்? ஒரு காதலையும் ஒழுங்கா சேர்க்க விடமாட்டாங்க....🤔 என்னடா கலகலன்னு காதல் சும்மா சில்லுன்னு அருவி மாதிரி கொட்டுதேன்னு பார்த்தா, இந்தா ஒரு அணை கட்டிட்டாங்கள்ல?😜

கருப்ஸ்ஸுக்கு செஞ்ச மாதிரி, ஒரு மாறுதலுக்கு மகனையே கடத்தி ஆர்கலி கிட்ட கொண்டுப் போய் சேர்க்க வேண்டியதுதான்.....😜😂😂😂
 
Top Bottom