• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது நீயிருக்கும் நெஞ்சமடி - 22

Ananthi.C

Well-known member
ம்ம்.... கொஞ்சமாவது அவன் பேசுறதுக்கு காத கொடுத்தா தான் என்ன.... குறைஞ்சு போய்டுவியா ப்ராக்கோலி😡😡 ....
சும்மா எப்ப பார்த்தாலும் நிபந்தனை நிபந்தனை சொல்லிகிட்டு இருக்க.... காரியத்துக்கு பின்னாடி இருக்குற காரணத்த தெரிஞ்சுகிட்டு கோபப்படு...
 

Parameswari G.

Active member
நாலு வருஷம் கடந்தும் நிதானமாக கதைக்க முடியலை ரெண்டு பேருக்கும் 😤 இதுங்க எப்ப புரிஞ்சு...🤔🙄
 

Kalai Karthi

Active member
பொம்மு டூ மச் சுந்தரேசன் இவ்வளவு நாள் கூட இருந்து என்ன செய்ய சொல்லி புரிய வைத்து இருக்கலாம் கடைசியாக அவன் சொன்னதை சொல்லி இருக்கலாம் என்ன அப்பா
 

Goms

Active member
என்னடா நடக்குது இங்க???? 2 வருஷம் கழிச்சு சந்திக்கிற ஜோடியா இது???😜

பிரணவா பேசாம அவ கால்ல விழுறதைத் தவிர வேற வழி இல்லை😜. நான் சொல்லறதை காது கொடுத்து கேட்கலைன்னா, நானே எங்க அக்கா கல்யாணத்தில கலந்துக்க மாட்டேன்னு சும்மா மிரட்டு 😜😜😂😂😂

அம்மாடி ஆர்கலி, இங்க வந்திருக்க வேண்டாம், வந்திருக்க வேண்டாம் என்று சொல்றதுக்கா இங்க வந்த? 😂 நல்லா இருக்குடி அம்மா. ஒரு கிழமை பெரிய போராட்டம் தான் போல. 😔
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

ரெண்டு பேரும் கொஞ்சம் நிதானமா மனசை விட்டு பேசிக்கிட்டா தான் என்ன? 🤷🤷 எப்பத்தான் ஒருத்தர் மனசை ஒருத்தர் புரிஞ்சுக்க போறாங்களோ? 🤦🤦
 
Top Bottom