• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது நீயிருக்கும் நெஞ்சமடி - 25

Ananthi.C

Well-known member
🤣🤣🤣....டேய் ப்ரணவா ப்ராக்கோலி செய்ததற்க்கு இப்படி பழிவாங்குவாய் என்று நினைக்கல ....
 

Goms

Active member
ஹா... ஹா...ஹா....மச்சான் செம்ம மூட்ல இருக்கான் போல..... 🥰🥰🥰🤣🤣🤣🤣🤣🤣🤣

டேய் எனக்குக் கல்யாணம், எனக்குக் கல்யாணம் என்று சொல்லிட்டு திரியிரவங்களைப் பார்த்திருக்கேன், அதென்னடா, எனக்கு முதலிரவு, எனக்கு முதலிரவுன்னு ஊர் சுத்தரது நீ ஒருத்தனாகத்தான் இருக்கும், அதுவும் உன் ஆளோட ...... எல்லாப் பொருட்களோட ...... 😜😉🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Top Bottom