• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது நீயிருக்கும் நெஞ்சமடி - 26(இறுதி அத்தியாயம்)

Goms

Well-known member
காதல், சும்மா அருவி மாதிரி ஆர்ப்பரித்துக் கொட்டும் அழகான கதை🥳🥳🥳.

ஆர்கலி போன்ற பெண் அபூர்வம். பிரணவன் மாதிரி ஆண் அதைவிட அபூர்வம். தான் நேசிக்கும் பெண்ணிடம் கோபத்தைக் காட்டத் தெரியாத, காட்ட முயலும்போதும், அவளைக் கண்டவுடன் கோபத்தைத் தூக்கி கடாசிவிட்டு, அவளிடமே சரணடைவது அழகோ அழகு 🥰 😂😂😂

கருப்ஸ், புவனா புரிதல், பிள்ளைகளின் ஒற்றுமை, தமயந்தியின் பாசம் வெகு தித்திப்பு. கருப்ஸ், சுந்தர் நட்பு பிரமிக்க வைக்கிறது.💞💞💞💖💖💖💞💞💞

உண்மையிலேயே அழுத்தம் தராத, ஃபீல் குட் நாவல் இது தான் 💖💖😂😂😂
 
Top Bottom