இன்னுயிராவாய் என்னுயிரே...! கருத்து திரி

உங்களின் ஒவ்வொரு கதையிலும் கணவன் மனைவி விட்டுக்கொடுத்தல்,புரிந்துணர்வு,அண்ணன் தம்பி பாசம்,மாமியார் மருமகள் உறவு அடடா அருமை சகி உங்களின் ஒவ்வொரு கதையும் என்உணர்ப்பூர்வமாய் கலந்திட்ட ஒன்று..அதை எடுத்துச்செல்லும் விதம் நான் உங்களின் ரசிகையானேன் உங்களின் இலங்கை தமிழுக்கும்...உங்களின் ஒவ்வொரு கதையை தேடி படிக்கிறேன் ஆர்வமிகுதியால்..????
 
seethavelu

Active member
அருமையான கதை :)
லயா அவளின் அன்பால் அவனை ,அவனின் வாழ்க்கையை வர்ணமயமாக்கினாள் என்றால் அது மிகையில்லை
என்னதான் வெண்பா தர்ஷனை காயப்படுத்தி இருந்தாலும் தன் பக்க தவறுகளையும் அவன் உணர்ந்ததற்கு காரணம் லயாவினுடனான காதலே
அதுமட்டுமா இந்த கதையில் நல்ல சகோதர பாசம் , உறவுகளின் அருமை , அதை சொல்லிய விதம் எல்லாமே வெகு சிறப்பு
மொத்தத்தில் ஒரு நல்ல கதை வாசித்த நிறைவு
நன்றி நிதனி :love:
 
நிதனிபிரபு

Administrator
Staff member
100 முறைக்கு மேல் படிச்சாச்சு மேம்,??????????????????????????????????????????????????????????????????????

லேட் ரிப்லை தான். அதற்கு உண்மையாவே சாரி. அதோடு, மிகுந்த நன்றி வித்யா.
 
நிதனிபிரபு

Administrator
Staff member
உங்களின் ஒவ்வொரு கதையிலும் கணவன் மனைவி விட்டுக்கொடுத்தல்,புரிந்துணர்வு,அண்ணன் தம்பி பாசம்,மாமியார் மருமகள் உறவு அடடா அருமை சகி உங்களின் ஒவ்வொரு கதையும் என்உணர்ப்பூர்வமாய் கலந்திட்ட ஒன்று..அதை எடுத்துச்செல்லும் விதம் நான் உங்களின் ரசிகையானேன் உங்களின் இலங்கை தமிழுக்கும்...உங்களின் ஒவ்வொரு கதையை தேடி படிக்கிறேன் ஆர்வமிகுதியால்..????

மிக்க மிக்க நன்றி சிஸ். அதோடு உண்மையாவே மிகுந்த சாரியும். இவ்வளவு லேட்டா ரிப்லை போடுவதற்கு. வேற என்ன சொல்ல, மனம் நிறைந்துபோகும் அளவுக்கு அழகான கருத்து. மிக்க மிக்க நன்றி!
 
நிதனிபிரபு

Administrator
Staff member
அருமையான கதை :)
லயா அவளின் அன்பால் அவனை ,அவனின் வாழ்க்கையை வர்ணமயமாக்கினாள் என்றால் அது மிகையில்லை
என்னதான் வெண்பா தர்ஷனை காயப்படுத்தி இருந்தாலும் தன் பக்க தவறுகளையும் அவன் உணர்ந்ததற்கு காரணம் லயாவினுடனான காதலே
அதுமட்டுமா இந்த கதையில் நல்ல சகோதர பாசம் , உறவுகளின் அருமை , அதை சொல்லிய விதம் எல்லாமே வெகு சிறப்பு
மொத்தத்தில் ஒரு நல்ல கதை வாசித்த நிறைவு
நன்றி நிதனி :love:

மிக்க மிக்க நன்றி சீதா சிஸ். இதை எழுதிய நாட்களில் ஏன் அதற்குப் பிறகும் கூட மிகுந்த சர்ச்சைக்கு ஆளான கதை. அதனாலேயே தனிப்பட்ட முறையில் இக்கதை எனக்கு மிகவுமே பிடிக்கும். அது உங்களையும் கவர்ந்ததால் மிகவும் சந்தோசம். நன்றி.
 
Top Bottom