• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஏனோ மனம் தள்ளாடுதே - 55

K sathiyabhama

New member
மனதின் பாரம் நீங்க வெகு காலம் ஆகும்
அது இருவருக்கும் தாங்க முடியாத வலி தான்
ஆனாலும் காலம் எல்லாவற்றையும் மாற்றும் அற்புத மருந்தும் கூட
 

latharaju

New member
மனதின் பாரம் நீங்க வெகு காலம் ஆகும்
அது இருவருக்கும் தாங்க முடியாத வலி தான்
ஆனாலும் காலம் எல்லாவற்றையும் மாற்றும் அற்புத மருந்தும் கூட
Super
 

Goms

Active member
ஆண்கள் பெரும்பாலும் தங்கள் துக்கத்தை தங்கள் வேலைகளில் மறைத்துக் கொள்கிறார்கள். ஆனால் பெண்கள், தங்கள் அன்றாட வேலைகளைக் கூட சரி வர செய்ய முடிவதில்லை. சரியான ஆதரவும், ஆறுதலும் அவசியம் தேவைப்படுது. காத்திருப்போம். 🥺

இரண்டு பெண்களின் வாழ்க்கையிலும் விளையாடி விட்டு, இரண்டு மாதத் தனிமையில் திருந்தி விட்டாயா மோகனன்?🤔
 
Top Bottom