அத்தியாயம் 10 - 1 அத்தியாயம் 10 - 2
P Parameswari ganeshamoorth New member Today at 7:44 PM #2 சூப்பர்மோகன் ராதாவுக்கு ஸ்கெட்ச் போட்டாச்சு போலவே
Goms Active member Today at 9:30 PM #3 அவன் சும்மாவே இருந்தாலும் யாராவது சீண்டி விடுறதே வேலையாப்போச்சு. யாருக்கு யாருன்னு இந்த நிதாமால்ல முடிச்சு போட்டிருக்காங்க. ரஜீவா பார்த்து, இப்போ கல்யாணம் ஆகி 15நாள்ல ஒரு சுற்று பெருத்திட்டியாம், வீம்புக்குன்னு உன்னை ஓட விட்டு பாதியா இளைக்க வச்சிடப்போறான்
அவன் சும்மாவே இருந்தாலும் யாராவது சீண்டி விடுறதே வேலையாப்போச்சு. யாருக்கு யாருன்னு இந்த நிதாமால்ல முடிச்சு போட்டிருக்காங்க. ரஜீவா பார்த்து, இப்போ கல்யாணம் ஆகி 15நாள்ல ஒரு சுற்று பெருத்திட்டியாம், வீம்புக்குன்னு உன்னை ஓட விட்டு பாதியா இளைக்க வச்சிடப்போறான்