நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
அடேய் மோகனன் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? நீ மாறி விட்டாய் என்று நினைத்ததெல்லாம் நடிப்பா? நீ வாங்கி வந்த பஞ்ச் பாக்க்குப் பதில் உன்னை நல்லா குத்தனும்டா