கேட்பார் இன்றிக் காதல்! - கருத்துத் திரி

Muthu selvi

New member
நான் சில மாதங்களாக மிகவும் தனிமையை உணர்ந்தேன்.அத்த சமயம் தான் நான் உங்களுடைய ஆடியோ நாவல்களை எதிர்பாராத விதமாக கேட்க நேர்ந்தது. உங்களுடைய கதைகளை ஆர் ஜே யாதவி குரலில் மிகவும் ரசித்துக் கேட்க ஆரம்பித்தேன். அனைத்து கதைகளையும் கேட்டு முடித்தபிறகு மற்ற கதைகளை வாசிக்க வந்து விட்டேன்.

ஆனால் கேட்பார் இன்றிக் காதல் கதையை தவிர மற்ற கதைகளை வாசிக்க இயலவில்லை.

இப்போது இந்த கதையுன் புதிய வரவுக்கும் இன்னும் ஒரு மாதக்கால அளவு காத்திருக்க வேண்டும் எனும் போது மிகவும் கவலையாக உள்ளது.
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... காதலிச்சவர்களோட கல்யாணம் முடிஞ்சிடிச்சு.. ஆனா அவர்களோட காதல் என்னாச்சு?... இருவருக்கும் இடையில் விழுந்த இடைவெளி எப்போது நிரப்பப்படும்?.

இந்துமதியும் பரமேஸ்வரியும் மாறி மாறி வருகிறார்கள்.

'Happy Holidays ' Nidha.
 
Top Bottom