You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

கேட்பார் இன்றிக் காதல்! - கருத்துத் திரி

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... அது எப்படி கேட்பார் இன்றி காதல்... உங்களிடம் நாங்கள் எப்பொழுதும் கேட்பது காதல் தானே. நிதா கதையை நீங்கள் ஆரம்பித்து வையுங்கள்... நாங்கள் அதை எப்பொழுதும் முடித்து வைக்க சொல்ல மாட்டோம்.
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... சுப ஆரம்பம். சுபாங்கி நடுவில் மாதங்கி ஆகி விட்டார். உன் அன்புக்கு நன்றியை மறப்பதா?.. நாங்கள் நன்றி மறக்காதவர்கள் ஆமாம். (அதுவும் காவாலி டான்ஸ் ஆடும் சிசிரவை). :love::love::love:
 
Top Bottom