• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நேசம் கொண்ட நெஞ்சமிது - 16

Goms

Well-known member
ஏன், ஏன், ஏன் இந்த கொலைவெறி?😡 காதல் மன்னனாக வலம் வந்த ஹீரோவை இப்படி காட்டெருமையாக மாத்திட்டீங்களே நிதாமா 😡 கொடூரமான வார்தைகள், மன்னிக்கவே முடியாதது 😡

வதனி நல்லா கன்னத்தில அப்புறதை விட்டுட்டு அவன் பேசுனதெல்லாம் கேட்டு கண்ணீர் விட்டு நின்னு ஆபத்தை விலைக்கு வாங்கி நிப்பியா?🤔
 
Top Bottom