பயணம் புதிது - கதை லிங்க்
நிதனிபிரபு Administrator Staff member Dec 31, 2021 #1 பயணம் புதிது - கதை லிங்க் Last edited: Aug 10, 2022
Sukinathan Active member Dec 31, 2021 #2 “பயணம் புதிது” மனதைத் தொட்ட தலைப்பு . வெற்றிப் பயணமாக வாழ்த்துக்கள் நிதனி. எப்பவும் உங்கட கதை எங்கட சமூக பிரச்சனைகளின் ஒன்றலோடுதான் பயணிக்கும். இதுவும் அவ்வாறே என நம்புகின்றேன்.
“பயணம் புதிது” மனதைத் தொட்ட தலைப்பு . வெற்றிப் பயணமாக வாழ்த்துக்கள் நிதனி. எப்பவும் உங்கட கதை எங்கட சமூக பிரச்சனைகளின் ஒன்றலோடுதான் பயணிக்கும். இதுவும் அவ்வாறே என நம்புகின்றேன்.
Subamurugan Well-known member Jan 1, 2022 #9 ஹாய் நிதா... புதிய வருடத்தில் புதிய கதை தொடக்கத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எப்பொழுதும் போல இப்பொழுதும் உங்களுடன் பயணிக்க காத்திருக்கிறோம்.???
ஹாய் நிதா... புதிய வருடத்தில் புதிய கதை தொடக்கத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எப்பொழுதும் போல இப்பொழுதும் உங்களுடன் பயணிக்க காத்திருக்கிறோம்.???
V Vathsala Member Jan 3, 2022 #10 வாழ்த்துக்கள் நிதா. நாங்களும் புதிய பயணம் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறோம் விரைவில் வருக வருக என்று வரவேற்கிறோம்.
வாழ்த்துக்கள் நிதா. நாங்களும் புதிய பயணம் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறோம் விரைவில் வருக வருக என்று வரவேற்கிறோம்.