You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

பூவே பூச்சூட வா..!- கருத்துத் திரி

Sowdharani

Well-known member
நிதா அக்கா சூப்பர் எபி......

அதிருபன் மிருணாவை நினச்சு பிள்ளை கவனிக்கமா இருக்காதா..... பாக்க சின்ன பெண் என்றாலும் எல்லா விஷயத்தையும் கவனிக்கிற விதம் அழகு..... யம்மா வானதி என்ன இப்படி போட்டு தாக்குற.....
இந்தத் தாடிக் காட்டுக்குள்ள இடி முழங்கினாலும் தெரியேல்ல. மின்னல் வெட்டினாலும் தெரியேல்ல. அதுதான் மழை வந்ததா இல்லையா எண்டு தெரிஞ்சுகொள்ளக் கேட்டனான்.சூப்பர் லைன்ஸ்
 

Roselin

New member
Hi nitha. Sema pa. Epdipa uyira urukkura mathiri eluthuringa. Unga stories ellame rasichu padichutu irukenpa. Intha story um romba piduchiruku. Waiting waiting for next ud. Unga story enna paithiyama akkiturukupa. Excellent.
 
Top Bottom