• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜனின் இயற்கை - 8

Goms

Active member
வந்துட்டாரையா, வந்துட்டாரு, நம்ம வேந்தனாரு 😜😜😂😂😂 டிரைவரை கழட்டி விட்டுட்டு இரண்டு கிழமை நல்லா சைட் அடிக்க வந்துட்டாரு....😜😉😂😂😂

சும்மா, சும்மா வாட்ஸ்அப்ல போட்டோ பார்த்துக்கிட்டு, நேர்ல வந்தா மட்டும் சந்தேகத்தோடேயே பார்க்க வேண்டியது...டூ பேட் இலக்கி😡. யாரு யாரை தொடருவதுன்னு இந்த ரெண்டு கிழமை முடிவு பண்ணுமா?😂😂😂
 
Top Bottom