YouTube - Comments

Subamurugan

Well-known member
ஹாய்... உங்க வீடியோ சாட் ரொம்ப அருமையான பதிவு. முழுவதும் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். இதுவரை கதையை பற்றிய உங்கள் கருத்துக்கள் மட்டும் தான் தெரிந்தது.. இப்பதிவில் உங்களைப் பற்றியும் வாசக உலகைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும் அறிய முடிந்தது. மூவருக்கும் வாழ்த்துக்கள். தொடரலாமே.
 
நிதனிபிரபு

Administrator
Staff member
ஹாய்... உங்க வீடியோ சாட் ரொம்ப அருமையான பதிவு. முழுவதும் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். இதுவரை கதையை பற்றிய உங்கள் கருத்துக்கள் மட்டும் தான் தெரிந்தது.. இப்பதிவில் உங்களைப் பற்றியும் வாசக உலகைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும் அறிய முடிந்தது. மூவருக்கும் வாழ்த்துக்கள். தொடரலாமே.

முழுமையாக இங்க இருக்கு சுபா. மூன்று பார்ட் கேட்டு பாருங்கோ.

Top Bottom