எப்போதுமே அவர்களுக்குள் புரிந்துணர்வுடன் கூடிய உறவு இருந்ததா என்றால் இல்லைதான். இவன் மீது அண்ணா என்கிற மரியாதையும் பயமும் அவனுக்கு உண்டு. இவன் ஏவுகிறவற்றை அவன் செய்வான். ஒன்றாக இருந்த காலத்திலேயே அதைத...

செல்வராணியின் மனம் பொறுமையற்றுப் பரபரத்துக்கொண்டிருந்தது. சின்ன மகன் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடப் போகிறான். வாசலைப் பார்த்துப் பார்த்தே ஓய்ந்து போனார். இத்தனை நாட்களாக, ‘அவனை வரச் சொல்லம்மா’ என்...

கொஞ்சம் திகைத்துப்போனாள். அவள் மொத்தமாக விடுதலை தருகிறேன் என்று சொன்னபிறகும் அறை வரை வருவான் என்று எதிர்பார்க்கவில்லை. கீழே தந்தையோடு பேசிவிட்டுப் புறப்பட்டுவிடுவான் என்றுதான் நினைத்திருந்தாள். கிட்டத...

ஒரு நொடி அசையக்கூட முடியாதவனாக நின்றுவிட்டான் நிலன். மனைவியின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவன் நெஞ்சில் சூட்டுக்கோலினால் கோடிழுத்ததைப் போன்று மிக ஆழமாகவே பதம் பாத்திருந்தன. அதுவும் கடைசியாக அவள் சொன்னது? அ...

அங்கிருந்த மூவருக்கும் முகம் கொள்ளா சிரிப்பு. “எங்களுக்கு வேற வழி இல்ல. சித்தப்பா எண்டு இந்தக் குட்டியம்மா அடிச்சுச் சொல்லுறா. அதால இந்தாங்கோ உங்கட கிஃப்ட்.” என்று, அதுவரை முதுகில் தொங்கிக்கொண்டிருந்த...

மாலை மயங்கும் பொழுது. தன் பேத்திக்கு எப்படியாவது இரவுணவைக் கொடுத்து முடித்துவிட வேண்டும் என்பதில் முழு மூச்சாக இறங்கியிருந்தார் செல்வராணி. ஆறு வயது மிதுனாவோ அந்தக் காணி முழுவதிலும் சைக்கிளை மிதித்து, ...

அவள் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது. தழுதழுத்த குரலில், “சொறி!” என்றாள். “பிறகு பாத்தா விட்டுடுங்க எண்டுறாய். நீயும் பக்கத்தில இல்லாம, பிள்ளையும் இல்லாம அந்த நேரம் நான் பட்ட பாடு உனக்குத் தெரியுமா?”...

குழந்தைகளோடு வந்தாலும் நிம்மதியாக இருந்து உண்டுவிட்டுப் போவதற்கான ஏற்பாடு! இவன் ரசனைக்காரன் மாத்திரமல்ல கைதேர்ந்த வியாபாரியும்தான். தனக்குள் முறுவலித்துக்கொண்டாள். எதிரில் வந்த வேலையாளிடம், “கௌசிகன் எ...

அன்று காலையில் முகம் கழுவிக்கொண்டு வந்த பிரமிளா, பரபரப்பாகத் தயாராகிக்கொண்டிருந்த தந்தையைக் கண்டுவிட்டு அப்படியே நின்றுவிட்டாள். கல்லூரிக்காலம் கண்முன்னே வந்து போயிற்று. நேற்றைய நாள் முழுவதும் இரண்டு ...

அத்தியாயம் 61 மூன்றாவது வாரமும் கடந்திருக்க இனி முடியாது என்கிற நிலைக்கு வந்திருந்தான் கௌசிகன். யோசிக்கட்டும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவன் அழைக்காமல் விட்டதும் சேர்ந்து வாட்டியது. அவளைப் பாராமல்...

1...6566676869...130
error: Alert: Content selection is disabled!!