• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 19

வாசவியின் மனநிலையை நன்கு விளங்கிக் கொள்ள முடிகிறது. அவ தனது முடிவை தேடிக் கொள்ள முழுவதும் பாலகுமாரனே காரணம்.
வஞ்சி மூலம் தாயாரின் ஆத்மா சாந்தியடைய பதில் நடவடிக்கை நிச்சயமாக கொடுக்க வேண்டும்.
அருமையாக இருந்தது, நன்றி.
 
😍😍😍

யோவ் பாலகுமாரா, ஏதோ வாசுகியை காதலிச்சு, வயசு கோளாறுல தப்பு பண்ணிட்டன்னு பார்த்தா, அவளை மிரட்டி சொத்தை வேற பிடுங்கி இருக்க.. இது புரட்டாசி மாசங்கிறதானல உன்னை என்னால திட்டவும் முடியலை....😡😡😡

FB_IMG_1669366058207.jpg
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom