• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 20

😍😍😍

முதல்ல ரெண்டு ஆம்பிளை பிள்ளை கேட்டு, பிறகு ஒரு பொம்பளை பிள்ளை கேட்டு இருந்தா, எனக்கும் இந்த பாட்டு போட வசதியா இருக்கும்..😛😛

 

Goms

Active member
நான் நினைக்கிறேன் அனேகமா எபிலாக்குல நிலன் வஞ்சிக்கு நாலு பிள்ளைன்னு முடுச்சுடுவாங்கன்னு.... ரொமான்ஸ் எல்லாம் ஹீரோ கனவுல கூட வராது... அந்தளவுக்கு மத்தளம் ஆகப்போறான் நம்ம ஹீரோ சார்...😁😁😁
நீங்க சொல்ற மாதிரி எபிலாக்குல தான் ஒரு 4 வரியில் 4 பிள்ளைகளையும் காட்டப் போறாங்கன்னு நினைக்கிறேன்.

இன்னும் அஸ்திவாரமே போடாம கிரகப்பிரவேசத்துக்கு நாள் பார்க்கிறான் நிலன். இப்போவே 32 வயசுன்னு சொல்றான். இதுல இவன் கேக்குற ஆர்டர்ல குழந்தை எதிர்பார்த்தா நான்காவது பிள்ளை அவனையே தாத்தான்னு கூப்பிடப்போகுது. 🤣🤣🤣🤣
 

Goms

Active member
😍😍😍

முதல்ல ரெண்டு ஆம்பிளை பிள்ளை கேட்டு, பிறகு ஒரு பொம்பளை பிள்ளை கேட்டு இருந்தா, எனக்கும் இந்த பாட்டு போட வசதியா இருக்கும்..😛😛

ஏங்க உங்களுக்கே இது அநியாயமா இல்ல? ஹீரோ பேச்சுல ரொமான்ஸ் பண்றதுக்கே response வரல. இதுக ரொமான்ஸ் பண்ற மாதிரி பாட்டுப் போட்டாலாவது இரண்டுக்கும் ஃபீலிங் வருதா பார்ப்போம்.

அதுக்குள்ள பிள்ளைகள் ஆர்டர் மாத்த சொல்றீங்க. இனிமே சிந்துமா பாட்டுப் போடற மாதிரி ரொமான்ஸ் வைங்க நிதாமா. டீல்??🤣🤣🤣
 
நீலன் மூன்று பிள்ளை வேண்டுமாம் செம நீலன். பாவம் நீலன் பிறந்தவீட்டையையும் விட முடியவில்லை. ஆள்கள் எல்லாம் ஓவ்வொரு விதத்தில் எல்லாம் டூ மச் தான். இவள் பிள்ளை தானே குழந்தை வருவதற்கு அப்பனை போல பிள்ளை.
 

Kameswari

Member
முன்னாடி பர்மிஷன் கேட்டான் ஆனா இப்போ உரிமையா கேக்குறான் 🤣🤣🤣

சக்திவேலரை என்ன சொல்றது? 😡

ஜானகி வாய் ஒரு சாக்கடை 😡 அவ புருஷன்தான் வஞ்சிக்கு அப்பன்னு தெரிஞ்சா என்ன பண்ணுவா? 🧐

பாலகுமாரன் டோட்டலா வேஸ்ட் 😡 மனுஷனே இல்ல 😡
 
Top Bottom