• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஏனோ மனம் தள்ளாடுதே - 46

Goms

Active member
என்னம்மா நிதாமா, இப்படி எங்க பிரமியை கஷ்டப்படுத்திட்டே இருக்கீங்க.😭 உங்களுக்கு இரக்கமே இல்லை. கதை தான் என்றாலும் எங்களால் ஜீரணிக்கக் கஷ்டமா இருக்கு. 🥺

இப்படி மூன்று ஆண்களும் அவளைப் போட்டு இந்த நிலையில் படுத்தினால் அவள் எப்படி தாங்குவாள்?🥺😥😥

இந்த கௌசி திருந்திய மாதிரி தோற்றம் கொடுத்துட்டே தப்பு மேல தப்பு பண்றான். 😡😡
 
Top Bottom