அத்தியாயம் 28 - 1 அத்தியாயம் 28 - 2
Goms Active member Monday at 5:52 PM #3 அடுத்தப் பிரச்சினையை ஆரம்பித்துவிட்டான் மோகனன் அக்கா எதிரி, ஆனால் தங்கை மட்டும் வேண்டுமோ? குட்டையில் கல் எறிந்துதானே கௌசிக்குப் பழக்கம். அந்தக் குட்டையின் ஈரம் அவன் மனதுக்குப் புரியுமா? பாவம் யாழினி, அண்ணன்களிடம் தேட வேண்டிய ஆறுதல் ரஜீவனிடம் உடனே கிடைக்குமா? அவனும் மனதோடு சேர்ந்து உடலும் காயம் பட்டவன்.
அடுத்தப் பிரச்சினையை ஆரம்பித்துவிட்டான் மோகனன் அக்கா எதிரி, ஆனால் தங்கை மட்டும் வேண்டுமோ? குட்டையில் கல் எறிந்துதானே கௌசிக்குப் பழக்கம். அந்தக் குட்டையின் ஈரம் அவன் மனதுக்குப் புரியுமா? பாவம் யாழினி, அண்ணன்களிடம் தேட வேண்டிய ஆறுதல் ரஜீவனிடம் உடனே கிடைக்குமா? அவனும் மனதோடு சேர்ந்து உடலும் காயம் பட்டவன்.