• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 23

😍😍😍

அப்படியென்ன அந்த பாலகுமாரன் பேச போறார்ன்னு கேட்டுட்டு, பதிலுக்கு அவர் மூஞ்சியிலையே காறி துப்பிட்டு வந்துரணும்...😛😛

View attachment 989

இதை சும்மா இப்படியே வளரவிடாம அவ பாணியிலையே அவருக்கு பதிலை சொல்லிட்டு இந்த டீலை முடிச்சு விட்டுறணும்..😏😏😏
Maha prabhu நீங்க இங்கயும் 🧐🧐🧐🧐🧐🧐🧐
 

Ananthi.C

Active member
இன்னும் என்ன பேசணுமாம் இவருக்கு....செய்யுறதெல்லாம் சிறப்பா செஞ்சுட்டு இப்போ பாவமன்னிப்பு கேட்க போறாராமா??😡😡😡....

வஞ்சி இப்படி வார்த்தைய விட்டு பாவம் நிலனுன்னு நினைக்க வச்சுட்டுடியே😔😔.... ஆரம்பத்தில இருந்து கழுவி ஊத்திக்கிட்டு இருந்தேன் இந்த எர்த் பயல....ஆனா இப்போ அவனுக்காக வருத்தப்பட வச்சுட்டியே அதைதான் என்னால தாங்க முடியல 😪 😪 😪 ... இனி அவன் வேற ஹீரோ கெத்த காட்டுவானே....
என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேமா..

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

kalai_art

New member
Nilavan it's hurting most of the real women's face this issue like where the we hate one person who seems to the good on for your partner nejathula than epadinah kadhailayum epadithan sis super flow sis
 

aashabanu

Member
வஞ்சி என்னதான் இருந்தாலும் நிலவனிடம் அப்படி பேசி இருக்க வேண்டாம் அவன் காதல் கொச்சைப்படுத்த இவளுக்கு எந்த உரிமையும் இல்லை அவன் இவள வேணும் வேணும் என்று வருவதனால் இவளுக்கு கொஞ்சம் திமிரு நிலன் மேல தப்பு இருக்கலாம் பாலகுமாரை தையல் நாயகி கூட்டிக்கொண்டு வந்தது தப்புதான் ஆனா பாலகுமாரன் அவன்கிட்ட என்ன சொல்லி கூட்டிட்டு போகச் சொன்னார் என்று தெரியாது
நிலன் அவர்கிட்ட சமாதானமாக பேசணும் சொல்லல பேசி என்ன பிரச்சனை என்று கேள் அதை பேசி தீர்த்துக்கோ இல்லன்னா அது பெரிய சண்டையா வெடிக்கும் தான் சொன்னான் சமாதானம் பேசு பாசம் காட்டு என்றோ அவர மன்னிச்சிரு என்று சொல்லவில்லை அது ஏன் வஞ்சுக்கு புரியல
அட போங்கப்பா வஞ்சி மேல எனக்கு ரொம்ப வருத்தம்
கடைசியா மிதுனுக்கும் வஞ்சிக்கும் நல்ல பாண்டிங் வரும்னு எனக்கு தோணுது
 
எள்ளைக் கொட்டினாலும் பொறுக்கலாம், சொல்லைக் கொட்டினால் பொறுக்க இயலாது என்பதை மறந்து விடுவதால் பிரச்சனை வருகிறது
இருவருமே தவறு செய்கிறார்கள்
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்
 
Top Bottom