பரிசுகள் இந்திய ரூபாயில்
- முதல் பரிசு 7000 ரூபாய்
- இரண்டாம் பரிசு 6000 ரூபாய்
- மூன்றாம் பரிசு 5000 ரூபாய்
- விதிமுறைகளுக்கு உட்பட்டுக் கதையை எழுதி முடிக்கும் அனைவருக்கும் ரூபாய் 2000 பரிசாக வழங்கப்படும்.(முதல் மூன்று வெற்றியாளர்கள் இதற்குள் வரமாட்டார்கள்.)
- முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு அவர்கள் விரும்பினால் நிதனிபிரபு பதிப்பகத்தின் மூலம் புத்தகம் வெளியிடப்படும்.
- கூடவே வாசகர்களின் சிறப்புக் கவனத்தைப் பெறும் மூன்று நாவல்களும் எழுத்தாளர்கள் விரும்பினால் நிதனிபிரபு பதிப்பகத்தின் மூலம் புத்தகமாகப் பதிப்பித்துக் கொடுக்கப்படும்.
- மேலே குறிப்பிடப்பட்டிருப்பவை அடிப்படைப் பரிசுகள். போட்டி முடிந்தபிறகு பரிசுகள் அதிகரிக்குமே தவிர்த்துக் குறையாது.
- வாசகர்களுக்கும் ஊக்கப்பரிசுகள் நிச்சயம் உண்டு.