• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தூரம் தமிழ் நாவல் போட்டி வெற்றியாளர்களுக்கான பரிசுகள்

நிதனிபிரபு

Administrator
Staff member
பரிசுகள் இந்திய ரூபாயில்

  • முதல் பரிசு 7000 ரூபாய்

  • இரண்டாம் பரிசு 6000 ரூபாய்

  • மூன்றாம் பரிசு 5000 ரூபாய்

  • விதிமுறைகளுக்கு உட்பட்டுக் கதையை எழுதி முடிக்கும் அனைவருக்கும் ரூபாய் 2000 பரிசாக வழங்கப்படும்.(முதல் மூன்று வெற்றியாளர்கள் இதற்குள் வரமாட்டார்கள்.)

  • முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு அவர்கள் விரும்பினால் நிதனிபிரபு பதிப்பகத்தின் மூலம் புத்தகம் வெளியிடப்படும்.

  • கூடவே வாசகர்களின் சிறப்புக் கவனத்தைப் பெறும் மூன்று நாவல்களும் எழுத்தாளர்கள் விரும்பினால் நிதனிபிரபு பதிப்பகத்தின் மூலம் புத்தகமாகப் பதிப்பித்துக் கொடுக்கப்படும்.

  • மேலே குறிப்பிடப்பட்டிருப்பவை அடிப்படைப் பரிசுகள். போட்டி முடிந்தபிறகு பரிசுகள் அதிகரிக்குமே தவிர்த்துக் குறையாது.

  • வாசகர்களுக்கும் ஊக்கப்பரிசுகள் நிச்சயம் உண்டு.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom