• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே போட்டியின் வெற்றியாளர்கள் இதோ

Ananthi.C

Well-known member
நிதாம்மா......😍😍😍😍😍😍....தேங்க் யூ சோசோசோசோச மச்......புத்தக பரிசிற்க்கு என் பெயரையும் தேர்வு செய்ததில் உச்சப்படச அதிர்ச்சியும் சந்தோஷமும் அடைகிறேன்.... மிக்க நன்றி நிதாம்மா...
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

Ananthi.C

Well-known member
போட்டியின் வெற்றியாளர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 💐....
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

அந்த சிந்துவால, இந்த சிந்து குலுக்கல் முறையில தேர்ந்தெடுக்கப்பட்டு, பண பரிசு கிடைச்சுருந்தா அடையுற சந்தோஷத்தை விட , நிதாவோட சொந்த விருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டு, எனக்கு ரொம்ப பிடிச்ச புத்தக பரிசு கிடைக்கிறதுல சிந்து ஹேப்பி அண்ணாச்சி..🤗🤗
EmPCx-gU0AAfEXk.png
 

Goms

Active member
எதிர்பார்க்கவே இல்லை, இப்படி ஒரு பரிசு வரும் என்று 😲. ரொம்ப ரொம்ப நன்றி நிதாமா🙏

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் ஒரு இரண்டு வருடமாகத் தான் நாவல்கள் படிக்கிறேன். முதல் ஒரு வருடம் கிண்டிலில் படித்தேன். அதில் உங்கள் நாவல்கள் தேடிப் பிடித்து நிறைய படித்திருக்கிறேன். பிறகுதான் நாவல்களுக்கென்று ஒரு சிலரின் தனிப்பட்ட website இருக்கிறது தெரியும். அதில் நான் உங்களின் "நேசத்தின் இன்னொரு முகம்" நாவல் கிட்டத்தட்ட பாதி முடிந்த நிலையில் தான் படிக்க ஆரம்பித்தேன். கதையோடு வரும் கருத்துப் பரிமாற்றமும் என்னை மிகவும் கவர்ந்ததால், அந்த கதை முடிந்த பிறகுதான், முதன்முதலில் என்னுடைய கருத்தை பதிவிட்டேன். உங்கள் எழுத்துக்கள் தான் நானும் எனது கருத்தை பதிவிட்டே ஆகவேண்டுமென்று என் ஆர்வத்தை தூண்டியது.

அந்த ஆர்வத்திற்கு கிடைத்த பரிசாக உங்கள் புத்தகமே கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

மிக்க மகிழ்ச்சி நிதாமா. 💞💖💞💖💞💖💞🥳🥳🥳
 

Goms

Active member
😍😍😍

அந்த சிந்துவால, இந்த சிந்து குலுக்கல் முறையில தேர்ந்தெடுக்கப்பட்டு, பண பரிசு கிடைச்சுருந்தா அடையுற சந்தோஷத்தை விட , நிதாவோட சொந்த விருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டு, எனக்கு ரொம்ப பிடிச்ச புத்தக பரிசு கிடைக்கிறதுல சிந்து ஹேப்பி அண்ணாச்சி..🤗🤗
View attachment 1082
அதே, அதே, இந்த கோம்ஸ்சும் ஹேப்பி அண்ணாச்சி.....🤗🤗🤗😂😂😂
 

Goms

Active member
போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்👏👏👏.

பங்கேற்ற அனைவரின் முயற்சிக்கும் வாழ்த்துக்கள்😍😍😍.
 
Top Bottom