• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே போட்டியின் வெற்றியாளர்கள் இதோ

Sowdharani

Well-known member
அட நானும் வின் பண்ணினிருக்கேன்... மிக்க மகிழ்ச்சி... வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... சொல் ஒன்று செயல் இரண்டு என்று உங்கள் அன்பை இரட்டிப்பாக வெளிப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
 
Top Bottom