• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 12

Goms

Active member
இளவஞ்சி, புலி பதுங்குவது பாய்வதற்கே என்று காட்டி விட்டாய். அவங்க பேச்சை எல்லாம் அமைதியாய் கேட்டுவிட்டு, கடைசியில் நெத்தி அடியாய் பதில் கொடுத்தாய் பாரு. பாராட்ட வார்த்தை இல்லை. தாத்தாவுக்கும், பேரனுக்கும் சாட்டை அடி. உன்னை கட்டிப்பிடித்து ஒரு 100 உம்மா😘😘😘 பார்சல்😜😜😝

நீ உண்மையில் ஒரு புது பிசினஸ் ஆரம்பிச்சு, இவங்க முன்னாடி ஜெயித்துக்காட்டனும்.

இந்த திருமணத்திற்கான முழு காரணம் என்ன என்று தெரியாதுன்னு நிலனே சொல்றான். அப்படி என்றால் யாருடைய வற்புறுத்தல் இது?🤔 சரி, சரி, எப்படியும் இன்னும் 2,3 எபிசோட்ல தெரியப் போகுது. தெரியப்படுத்தினாலும், எப்படியும் இளவஞ்சியோடு எங்கள் நெஞ்சையும் சேர்த்து சுக்கு நூறா உடைக்கப் போறீங்க. தயாராகிறோம்.

கதை அருமையாகப் போகுது நிதாமா. நாங்க போட்டிப்போட்டு கருத்து சொல்றதிலேயே உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்.

என்ன ஒண்ணு எங்களுக்கு மட்டும் உண்மையை சொன்னா, நாங்க ஏதோ இளவஞ்சிக்கு அதை உடனே forward பண்ணிடுவோம்னு மறைக்கிறமாதிரி தான் பில்ட் அப் கொடுக்கீங்க. 🤣🤣🤣
 

vidhyavjy

New member
அம்மா ஜானகி... அடக்கி. வாசி.... எனக்கென்னவோ உன் தலையில் தான் பெருசா விழப்போகுது என்று தோணுது.....
 

Hanza

Member
Last line semma… Vanji nailed it single handedly.. 🥳🥳🥳

janaki kku veedu illaiya? Annan veetula ondittu irukkirathu podha endu adhigaram vera
 
Top Bottom