• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 14

vijisarma

New member
வஞ்சிக்கும் மற்றவர்களுக்கும் எப்பொழுது உண்மை தெரியும்.. வஞ்சியின் தொழில் வாழ்க்கை என்ன எப்படி போகும்..
 

kamalnila

New member
Nilanum konjame konjam nallavan than pola. But avanila enkku kovam irukku ean enral avan etho oru karanaththukkathn vanjiya kallayanam katti irukkuren
Intha bala pavama parkkurathilayum ivan avarukku vilakkam kudukkurathilaye theriyuthu irvar than antha karuppu aadu
🤔🤔🤔🤔🤔🤔
 

Ananthi.C

Active member
நோ..நோ... வஞ்சி.... இந்த நிதாம்மா ஹீரோக்களே இப்படி தான்...
சின்ன சின்னதாக ஏதாவது செய்து மயக்கி விடுவார்கள் ...நீ உன் கெத்த விட்டுக்கொடுத்துடாத தங்கம்.....யார விட்டாலும் எர்த்த மட்டும் அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுடாத..... ரைட்டர் ஜீ சொன்னாலும் கேட்காத... ஒகே...
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

Sowdharani

Well-known member
வஞ்சி என்ன அர்த்தத்தில் சொன்னா நீ என்ன அர்த்தத்தில் எடுக்கிற... நிலன் மாமா எதுக்கு வஞ்சியை ஒரு மாதிரி பாக்குறார்... கடைசியில் வஞ்சி அவரோட பொண்ணு னு சொல்லிடாதீங்க...
 
Top Bottom