• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 15

aashabanu

Member
இது ஓரளவுக்கு எதிர்பார்த்ததுதான் ஆனாலும் சக்திவேல் ஐயாவுக்கு இந்த அளவுக்கு திமிர் அகம்பாவம் ஆகாது அதோட விளைவு எப்படி வருதுன்னு பார்ப்போம் இன்னைக்கு தான் எனக்கு கொஞ்சமா நிலனை பிடிச்சுக்க ஆரம்பிச்சிருக்கு இனி இருக்குடி வஞ்சியோட ஆட்டம்
 

vijisarma

New member
நான் முதலிலேயே எதிர்பார்த்தேன் இதை. அதனால்தான் குணாளன் வஞ்சிக்கு கட்டாயமாக திருமணம் செய்து வைத்தார்.. ஆனால் அந்த வீட்டில் அவளுக்கு எப்படி உரிமை கிடைக்கும்
 

Nandhu15

Member
பாலகுமாரன் அன்னைக்கு வஞ்சிய பாத்த பார்வையிலே எனக்கு சந்தேகம் வந்துச்சு. இன்னைக்கு உறுதி ஆகிடுச்சு. அவ்ளோதான் நிலன்அ அவன் கம்பெனிய விட்டு வஞ்சி தொரத்தினாலும் ஆச்சிரிய பட்றதுக்கு இல்ல 😃😃😃
 
I guessed n this in the beginning..Sakthivel ar oda marumagan.. description அப்போவே thonuchu..
Ithu janaki kku theriyumo?

Nitha ma.. like yesterday.. today also epi is very small.. itha vanthu itha poi polla..
Leave nallaikkunthane.. inniki oru bonus..epi podunga ma..
 
Top Bottom