• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 15

நிதனிபிரபு

Administrator
Staff member
ஹாய் நிதா... எனக்கு ஒரு doubt. வஞ்சியும் சுவாதியும் அத்தை மாமா மக்கள். இருவரும் எப்படி ஒரே வீட்டு மருமகள்களாக முடியும்.
அது எடிட் பண்ணோணும் சிஸ். நான் சுவாதி மிதுனை யோசிக்காம விட்டுட்டேன் . மிதுனை ஜானகி மகனா எடிட் பண்ணி விடுறேன்
 

Goms

Active member
அது எடிட் பண்ணோணும் சிஸ். நான் சுவாதி மிதுனை யோசிக்காம விட்டுட்டேன் . மிதுனை ஜானகி மகனா எடிட் பண்ணி விடுறேன்
பாவம். சுவாதி இப்பொழுது அங்கே போகவே மாட்டாளே? மிதுனையும் துரத்தி விடப் போகிறாள். அப்பனைப் போல பிள்ளை; என்ன ஆனால், கல்யாணமாவது பண்ணிக்கிட்டானே.
 
பாலகுமாரன் அமைதியாக இருக்கும் போதே சந்தேகம் தான் .
 
Top Bottom