Super
G Gowri Active member Sep 25, 2025 #43 வஞ்சி போதும்மா நிலனை படுத்தியது.. எனக்கே பாவமா இருக்கு.. யார்யாரோ செய்த தவறுக்கு அவனை வச்சு செய்றியே.. எத்தனை அடிச்சாலும் தாங்கறான், அவன் ரொம்பபபப நல்லவன்மா.. ப்ளீஸ் நீயும், முக்கியமா நிதாக்காவும் கொஞ்சம் கருணை காட்டுங்க..
வஞ்சி போதும்மா நிலனை படுத்தியது.. எனக்கே பாவமா இருக்கு.. யார்யாரோ செய்த தவறுக்கு அவனை வச்சு செய்றியே.. எத்தனை அடிச்சாலும் தாங்கறான், அவன் ரொம்பபபப நல்லவன்மா.. ப்ளீஸ் நீயும், முக்கியமா நிதாக்காவும் கொஞ்சம் கருணை காட்டுங்க..