• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 24

vidhya s

New member
வஞ்சி நிலன ரொம்ப தேடீருக்கா அவ வராதாதால இந்த கோபம்
 

Goms

Active member
என்னடா வாழ்க்கை இது? அவ தான் பேசியது தவறுன்னு ஒத்துக்கிட்டா. ஆனாலும் மன்னிப்புன்னு வார்த்தையில சொல்லாம, அவ மனசில இருக்கிறதை வெளிய கொட்டிட்டா. 🤩🤩

இனி ஊட்டிவிடுறது, உணர்ச்சிவசப்படுவது எதுவும் வேலைக்கு ஆகாது. நீ எப்படி மாத்தி யோசிச்சாலும் உனக்கு ரொமான்ஸ் இல்ல தம்பி. 😂😂 நாங்க இளவஞ்சி என்ன சொல்றாளோ அத தான் கேட்போம். உன்னை இடைவெளி விட்டு விலகி இருன்னு சொல்லிட்டா. அதான் ஆர்டர் குடுத்தாச்சில்ல, அவ தயாரிப்பு முடிஞ்சதும் சொல்லி விடுவா அப்போ வந்து சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோ. 😜😜🤣🤣🤣

இந்த ரைட்டர்ஜிக்கு வேற அப்பப்போ சொல்லியும் சொல்லாமலும் காணாம போயிடுறாங்க. அவங்களை பேசாம சமாளிக்கச் சொல்றாங்க. அதனால நாங்க அவங்களை வேற சமாளிக்கணும். 😂அதனால நிலன் உனக்கு மொத்தமா லீவு தர்றோம். பத்து மாதம் கழித்து வா. 😜🤣🤣🤣
 

Kalai Karthi

New member
வஞ்சி மனதை அழகாக சொல்லிட்டேங்கே. அதை மாதிரி நிலனின் மனதை சொன்னதும் அழகு.
 
Top Bottom