Subamurugan
Well-known member
ஹாய் நிதா... இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் இருந்தா எப்படி?. வஞ்சி நீ என்ன பொசுக்குன்னு சீனா போயிட்ட?.. நிலன் வேற இப்பத்தான் ஆர்டர் போட்டிருக்கான்?... இந்த நேரத்துல ஆர்டர் கன்பர்ம் ஆச்சுன்னா நிலன் பக்கத்துல இல்லாம நீயும் நொந்துபோவ.
