• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 27

Nee vanji kitte love solli.... purpose panniya marriage pannane... ava sister situation vachu marriage panni pottu...
Sakthivelare ungaluku vantha thakali chutney ah....
Nithama nalla viru viruppa pokuthu.....
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... இதென்ன புது ட்விஸ்ட். ஜானகி சும்மாவே ஆடுற ஆள்.. இதுல கால்ல சலங்கைய வேற கட்டியாச்சு. அப்போ அடுத்தவாரம் அதிரடியா? இல்ல அடிதடியா?.
 
இவங்கள்ட வாழ்க்கை மட்டுமல்ல, சொத்தும் மாட்டிட்டு முழிக்குது.. 😄😄
 

sarjana

Member
சக்திவேலர் வினையை அறுவடை செய்யும் காலம் ஆரம்பம்.
நிலன்
நிதாம்மா herosla நீதான் இவ்வளவு நாளும் பொங்கள் வாங்காம தாக்குப்பிடித்து நிட்கிறாய்
 

Gnana Lakshmi

New member
அச்சச்சோ ஜானகி இதுவும் போச்சா சோனா முத்தான. சூப்பர்.ஆனால் வஞ்சி இந்த சொத்தை ஏற்றுக் கொள்வாரா என்ன?
 

Kalai Karthi

New member
பாலகுமாரன் சம்பாதித்த சொத்து காதலிக்க பேரில் ஏமாற்றி வாங்கின சொத்து. பொண்டாட்டியாக வாசவி இல்லை என்கிற போதே இருக்கவேண்டும். சக்தி கிழவனுக்கும் ஜானகி ராட்சசிக்கும் பேராசை தான். வஞ்சி சுதாரித்து கேட்டாள்.
 
Top Bottom