• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 27

இவர் எழுதியதை வஞ்சி வாங்குவாள்? ம்ம் என்ன twist வாரதென்று பாப்பம் !!! சொத்துக்கே ஜானகி இப்படி என்றால் இன்னும் மகள் என்று தெரிந்தால் அச்சோ பாவம் ஜானு மற்றும் சக்திவேலர்ர்ர்!!!!!
 

Sowdharani

Well-known member
இந்த பலகுமாரன் மேலும் மேலும் வஞ்சியை நோக அடிச்சிட்டே இருக்கார்...
 

Goms

Active member
கதையின் இந்தப் பகுதி அருமை. 🤩🤩 எப்போ சொத்துப் பிரச்சனை குடும்பத்தில் தோன்றுதோ அப்போ சொந்தங்கள் ஒன்றுக்கொன்று விலகி விடும். 😔

சக்திவேல் தையல் நாயகிக்கு செய்த கொடுமைக்கு, அவரும் கடைசி காலத்தில் சக்திவேலை பற்றிய கவலையில் கழிக்கப் போகிறார் என்று நினைக்கிறேன்.

ஹலோ ஜானகி, பிரபாவின் சொத்து மாறியது மட்டுமா அதிர்ச்சி? இந்த அதிர்ச்சி போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமான்னு பின்னாடி வருது பாரு...அணுகுண்டு....🤣🤣🤣🤣🤣🤣 இப்போவே உங்க அப்பா பேசாம அமைதியா இருக்கார்ன்னு உனக்கு கோபமும், பயமும் வருது, அப்போ உங்க அப்பா என்ன சொல்வார், எப்படி நிற்பார்னு பார்க்க எங்களுக்கு ஆசையா இருக்கு 😍 😍

நிலன், இளவஞ்சி மேட்டர் எல்லாம் ஜுஜுபி ஆகப் போகுது 😜😂 அம்மாடி இளவஞ்சி நீ இப்போ இங்க இல்லாம போயிட்டியே 😔😔

நேற்றைய சஸ்பென்ஸ் என்னாச்சுன்னு ஒண்ணும் தெரியல. ஒருவேளை பாலகுமாரனுடன் பேச்சு வார்த்தை நடத்தி, இளவஞ்சி தான் எழுதி வாங்கினாலோ? 🤔 சீ...சீ எங்க ஆளு நியாயவாதி. குறுக்குப் புத்தி கிடையாது. 😄😄😄

ஒவ்வொரு வீக் எண்டுக்கும் பெரிய சஸ்பென்ஸ் வைப்பதே இந்த நிதாமாக்கு வேலையா போச்சு. பேசாம வீக் எண்ட கேன்சல் பண்ணிட்டு OT பார்க்கச் சொல்லுங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Top Bottom