• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 28

vidhya s

New member
அக்காவுக்காக மிதுன் அவ அண்ணாக்கு தெரியாம ஹெல்ப் பண்ணீருக்கான் சூப்பர்
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா ... தையல்நாயகியை ஒடுக்க நினைக்கும் போது சக்திவேலர் சுதந்திரமானவர்... ஆனால் வஞ்சியின் நிலை அப்படி இல்லையே. கத்தியின் மேல் நடக்கும் நிலை. உரியவர்களை உடைக்காமல் இருக்க மெனக்கெட வேண்டும்.
 

Goms

Active member
இளவஞ்சி நேர்மையானவளே. இந்த கில்லாடி வேலையெல்லாம் இந்த நிதாமா பார்த்து வைத்தது தானே? 😜😜 🥰 😂😂😂

அடுத்தவரைக் கெடுப்பது அவளுக்குத் தெரியாது. பிறருக்கு கொடுத்துதான் பழக்கம். எனவே இதுக்குப் பின்னாலும் ஒரு காரணம் இருக்கும். 🤩🤩🤩

மிதுன் என்னடா இது, இப்படி அக்கா பாசத்தில ஆழம் தெரியாம விழுந்திட்டியே? 😂😂😂 ஏகனை பார்க்கச் சந்தர்ப்பம் வாங்கித் தர்ரேன்னவுடனே இப்படி ஏகத்துக்கும் அன்பு பொங்கி வழியுதே? 😜 இது கூட நல்லாத்தான் இருக்கு. 😝🤣🤣🤣

நிலன் உன் ஜோடி பார்த்த கேடி வேலையைத் தெரிஞ்ச உடனே ஓடிப் போய் அவளைத் தேடிப் பிடித்து ஒரு ஆட்டம் போட்டுவா 🤣🤣🤣
 
Top Bottom