• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 28

Sowdharani

Well-known member
பாலகுமாரன் உங்க கதையையும் உங்க பக்க விளக்கத்தையும் கேட்கவே கடுப்பா இருக்கு... ஆனா உங்க பிள்ளை உங்களுக்கு துணையா இல்லமா அக்காவுக்கும் துணை நிக்கிறான் ஆனா அந்த பிள்ளை கிட்ட கூட நீங்க எந்த அளவுக்கு நெருக்கமா இருந்தா அவன் இப்படி செய்ய துணிவான்... ஆக நீங்க யாருக்கும் பயன் இல்லாத ஒரு உயிரினம்
 
Nijamave vanji senjita po... Amma sakthivel kankanipule irunda bala sirku vasavi pathiyo,anda baby ena achonu visarika kuda mudiyala...but vasavoda nerungi pazhakinadhu,oru kuzhamdaiya koduka matum mudinjuda,avarku theriyamal,rascal
 
😍😍😍

இங்க பாருடா, நிலனை, கில்லாடி மனைவி செஞ்சு வச்ச கேடி வேலைக்கு கூட கோவப்படாம சிரிச்சுக்கிட்டே ரசிக்கிறான்...😁😁😁
 
Top Bottom