• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 3

Indhumathy

New member
சக்திவேலன் தாத்தாக்கும் தையல்நாயகி பாட்டிக்கும் என்ன உறவு 🙄 தொழில் பகை மட்டும் இல்லை போல 🤔

நிலன் 🥰 மொத்த கண்ணும் அவ முதுகுல தானா 😝 கீர்த்தி கேட்பாளாம் 🤣

கல்யாணம் கேட்டுட்டு அப்புறம் ஏன் செயல்ல அவளுக்கு எதிராவே இருக்கான் 🤨
 
Top Bottom