• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 30

Goms

Active member
Wow மேட்ச்ல இப்போதான் semi-final முடிந்து எங்க ஆளு ஃபைனல்ல எண்ட்ரி ஆகி இருக்கா😜😜🥰🥰🥰

உண்மையை போட்டு உடைத்து விட்ட நிம்மதியாவது எங்க ஆளுக்கு கிடைக்கட்டும். நிலன் எவ்வளவு ஈசியா சொல்லிட்டா அவ இந்த வீட்டை சுடுகாடா மாத்திட்டான்னு?🤔
 

Goms

Active member
அப்போ சுடுகாட்டிலிருப்பது போல் வாழ்க்கையில் வெந்து கொண்டிருப்பவளுக்கு யாரு நியாயம் செய்வா?🤔 அவளுக்கு அவளே நியாயம் கேட்டால் நீயும் அவர்களோடு சேர்ந்து அவளை வீட்டை விட்டு வெளியே போ என்பாயா?🤔😡😡 அப்புறம் அவள் உன் வாழ்க்கையை விட்டே போய் விட்டால் என்ன செய்வாய்?🤔😡😡

மிதுன் முதலில் உன் அறிமுகம் சரி இல்லை என்றாலும், இப்போ எங்கள் அனைவரின் அகத்தையும் கொள்ளை கொண்டு விட்டாய். அருமையான தம்பி. 👏👏🥰🥰🥰
 
Top Bottom